7
திருகோணமலையில் இலங்கை அரச படையினரால் 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 திகதி சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஐந்து தமிழ் மாணவர்களின் 14 ஆம் ஆண்டு நினைவுநாளை உறவினர்களும், நண்பர்களும் பொதுமக்களுமாக இணைந்து அனுஷ்டிக்கப்பட்டது.
படுகொலை செய்யப்பட்ட அமரர்கள்
01. மனோகரன் ரஜீகர்
02. யோகராஜா ஹேமச்சந்திரா
03. லோகிதராஜா ரோகன்
04. தங்கதுரை சிவானந்தா
05. சண்முகராஜா சஜேந்திரன்