1
கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் ஒருவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்காரணமாக நோய் தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1889 ஆக அதிகரித்துள்ளது.
இன்று இதுவரை அடையாளம் காணப்பட்ட 04 பேரில் 03 பேர் கடற்படையினர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இறுதியாக அடையாளம் காணப்பட்டவர் தொடர்பான விபரம் வெளியாகவில்லை.