0
பாராளுமன்றத் தேர்தலில் உங்கள் கட்சிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்ற தலைப்பில் மாபெரும் மக்கள் மன்றம் எதிர்வரும் 27ஆம் திகதி சனிக்கிழமை வவுனியாவில் இடம்பெறவுள்ளது.
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த நிகழ்வில் அரசியல் பிரதிநிதிகள், பேராசிரியர் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு கருத்துரைக்கவுள்ளனர்.