செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் ஜப்பானில் நிலநடுக்கம்: அச்சத்தில் பொதுமக்கள்

ஜப்பானில் நிலநடுக்கம்: அச்சத்தில் பொதுமக்கள்

0 minutes read

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

ஜப்பானில் ஹாக்கிடோ என்ற பகுதியில் இன்று(11) அதிகாலை திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் இது 6 புள்ளிகளாக பதிவானதாக நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருட்சேதமோ எதுவும் ஏற்படவில்லை.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More