1
வே. சுப்பிரமணியம் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு
கடந்த 23ம் திகதி கார்த்திகை மாதம் குமரபுரம் பரந்தனில் அமைக்கப்பெற்ற சுப்பிரமணியம் இராசம்மா நினைவாலய திறப்புவிழா மற்றும் நூற்றாண்டு விழா நிகழ்வுகளின் காணொளித் தொகுப்பு…
அன்பும் ஆதரவும் தந்த அனைவருக்கும் நன்றிகள் 🙏🏾