ஜோதிட பிரகாரம் ராசிகள் 12 வகையாக பிரிக்கபட்டுள்ளது அவற்றுக்கு 27 நட்சத்திரங்கள் என வகுக்க பட்டுள்ளது அவை ஒவ்வொன்றும் 4பாதங்களாக அமைய பெற்றுள்ளன அவற்றை நாம் இப்போது பார்ப்போம்
மேஷம் ராசி
நட்சத்திரங்கள் – அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ஆம் பாதம்
ரிஷபம் ராசி
நட்சத்திரங்கள் – கார்த்திகை 2,3,4ஆம் பாதம், ரோகிணி, மிருகுசீரிடம் 1,2ஆம் பாதம் வரை
மிதுனம்
நட்சத்திரங்கள் – மிருகசீரிடம் 3,4ஆம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3ஆம் பாதம் முடிய
கடகம்
நட்சத்திரங்கள் – புனர்பூசம் 4ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
சிம்மம்
நட்சத்திரங்கள் – மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம்
கன்னி
நட்சத்திரங்கள் – உத்திரம் 2,3,4ஆம் பாதம், ஹஸ்தம், சித்திரை 1,2ஆம் பாதம்
துலாம்
நட்சத்திரங்கள் – சித்திரை 3,4ஆம் பாதம், சுவாதி, விசாகம் 1,2,3ஆம் பாதம்
விருச்சிகம்
நட்சத்திரங்கள் – விசாகம் 4ஆம் பாதம், அனுஷம், கேட்டை
தனுசு
நட்சத்திரங்கள் – மூலம், பூராடம், உத்திராடம் 1 ஆம் பாதம் வரை
மகரம்
நட்சத்திரங்கள் – உத்திராடம் 2,3,4ஆம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2ஆம் பாதம்
கும்பம்
நட்சத்திரங்கள் – அவிட்டம் 3,4ஆம் பாதம், சதயம், பூரட்டாதி 1,2,3 ஆம் பாதம்
மீனம்
நட்சத்திரங்கள் – பூரட்டாதி 4ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி