0
எந்த வீட்டில் பெண்கள் கெளரவமாக நடத்தப்படுகின்றனரோ அந்த வீட்டில் மகாலட்சுமி குடியிருப்பாள்.
வீட்டில் பப்பாளி மரம் ,கறிவேப்பிலை மரங்களை வளர்த்தால் அதனை மிகவும் கவனித்து வளர்க்க வேண்டும். பப்பாளி மரம் பெண்களையும் கறிவேப்பிலை மரம் ஆண்களையும் குறிக்கும் .
முட்கள் உள்ள மரத்தை வீட்டில் வளர்த்தால் பணம் தாங்காது .
ஜாதி முல்லை ,மல்லிகை பாதிரி தாமரை தும்பை பாரிஜாதம் போன்ற மலர்கள் விநாயகருக்கானது இதை வளர்க்கும் வீட்டுக்கு தோஷம் ஏற்பட வாய்ப்பே இல்லை.