ஜென் துறவிகள் இருவர் தொடர்ந்து பெய்த மழையினால் ஒரு குடிசையின் கீழ் வெகுநேரமாக நின்று கொண்டிருந்தனர்.
மலை நின்றதும் தங்கள்துயிருப்பிடத்தை நோக்கி நகர்ந்து செல்லும்போது,வழியில் ஓர் அழகான இளம் பெண் சாலையைக் கடக்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்தால்.
இதைக்கண்ட துறவிகலில் ஒருவர் ” என்னாயிற்று பெண்ணே? ஏதேனும் `உதவிகள் தேவையா என்று கேட்டார் .
பதிலுக்கு அந்த பெண் நான் என் தோழியின் திருமணத்துக்குச் செல்ல உள்ளேன் .ஆனால் இந்த சாலை முழுவதும் சேரும் சகதியுமாக உள்ளது .
நடந்துசென்றால் நிச்சயம் என் அழகிய பட்டுப் பாவாடைக்கப்பாலாகிவிடும்” என்று கூறி வருந்தினாள்.’
கவலைப்படாதே, என் தோள்களின் மீது ஏறிக்கொள்ள. நீ சேர பிவேண்டிய இடத்தில் உன்னைச் சேர வேண்டிய இடத்தில் சேர்த்து விடுகிறேன் என்று கூறிவிட்டு அவளுக்கு உதவி புரிந்தார் .
திரும்பி வரும்போது தன்னுடன் இருந்த மற்ற துரபிவி கோவமாக சில கேள்விகளை கேட்டார்.நீங்கள் துறவியாக இருந்து கொண்டு இவரு ஒரு பெண்ணை தலையிலே சுமக்கலாம்
தூக்கிய பெண்ணை நான் அப்போதே நான் இறக்கி வைத்து விட்டேன் அதனால் எனக்கு அதை பற்றி எந்த சுமையும் இல்லை ஆனால் உங்களுக்கு தான் சுமை தலையில் ஏறிவிட்டது என்கிறார் . இவ்வாறு தான் நாங்கள் அனைவரும் சுமைகளை தலையில் சுமந்து கொண்டு அலைகின்றோம்