0
இந்திய அணியின் சாதனைக் கெப்டனாக திகழ்ந்தவர் எம்எஸ் டோனி. ஐபிஎல் லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கெப்டனாக உள்ளார். ரசிகர்களால் செல்லமாக ‘தல’ என்று அழைக்கப்படும் எம்எஸ் டோனிக்கு இன்று 39-வது பிறந்த நாள்.
இவரது பிறந்த நாளை முன்னிட்டு இந்திய அணி கெப்டன் விராட் கோலி உள்பட கிரிக்கெட் நட்சத்திரங்கள், பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.