0
இன்றைய தினம் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஜஸ்பட்லர் தலைமையில் இங்கிலாந்தும் பாபர் அஸாம் தலைமையில் பாக்கிஸ்த்தானும் மோதியது இதில் சற்று முன் வெற்றியை இங்கிலாந்து சுவீகரித்தது.
இந்த அணி இரண்டும் முதல் ஒரு முறைகோப்பையை வெற்றி கொண்டது கிரிக்கெட் ரசிகர்கள் அறிந்த ஒன்றே இதில் முதல் பரிசை வென்ற அணி1.6 மில்லியன் டொலர் பணத்தொகையை பெறவுள்ளது.