மகளிர் உலகக் கோப்பை போட்டி பிஃபா நியூசிலாந்து நாட்டில் நடத்தப்படும் நிலையில் நியூசிலாந்து அணியை பிலிப்பைன்ஸ் அணி ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
நியூசிலாந்து தலைநகர் வெலிங்டன் நகரில் நடக்கும் சர்வதேச கால்பந்து போட்டியில் பங்கேற்ற பிலிப்பைன்ஸ் மகளிர் அணியை உற்சாகப்படுத்தும் வகையில் பிலிப்பைன்ஸ் நாட்டினர் பெருமளவில் திரண்டனர்.
போட்டி தொடங்கும் முன்பு மைதானத்துக்கு வெளியே கூடிய அவர்கள், தங்களது பாரம்பரிய பழங்குடியின ஆடைகளை அணிந்து நடனம் ஆடி உற்சாகம் அடைந்தனர்