Thursday, October 29, 2020
- Advertisement -

TAG

அரசியல்

இலங்கை இனப்பகைமையின் அத்தியாயங்கள்! அகரமுதல்வன்

இலங்கை இனப்பகைமை - ஈழ எழுத்தாளர் அகரமுதல்வன் இலங்கைத்தீவின் வாழ்வும் வரலாறும் மிகக் கொடிய இனப்பகைமையில் நூற்றாண்டுக் காலமாய் எரிந்துகொண்டிருக்கிறது. இந்தத் தீயின் கோரத்தில் சாம்பலாக்கப்பட்ட உயிர்கள் லட்சக்கணக் கானவை. ‘இந்து சமுத்திரத்தின் முத்து’ என்று...

தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே இணைந்து செயற்படமுடியும்- சி.வி

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட்டால், கொள்கை ரீதியாக அரசியல் பயணத்தில் இணைந்து செயற்படுவது தொடர்பில் பரிசீலிக்க முடியும் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன்  தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக்...

அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் சமர்ப்பிக்கப்படும் ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல்கள்.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய குரல் பதிவுகள் தொடர்பில், கொழும்பு குற்றவியல் பிரிவு இன்று மீண்டும் நுகேகொடை மேலதிக நீதவான் H.U.K. பெல்பொலவிற்கு விளக்கமளித்தது. இந்நிலையில்,அதனை அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம்...

2019 இல் தமிழ் மக்கள் பெற்றவை பெறாதவை: நிலாந்தன்

கடந்த ஆண்டில் தமிழ் மக்கள் பெற்றவை பெறாதவை பற்றிய ஓர் ஐந்தொகை கணக்கைக் கணிப்பது என்றால் முதலில் தமிழ் மக்கள் மத்தியிலுள்ள தரப்புக்களை வகைப்படுத்த வேண்டும். தமிழ் மக்கள் மத்தியில் மூன்று பிரதான...

தமிழர் தரப்புடன் பேசுவாரா கோத்தபாய? நிரந்தர தீர்வை வழங்குவாரா?

ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜபக் ஷ தமிழ் மக்­களின் அர­சியல் தீர்வு தொடர்பில் பேச வேண்­டிய சூழ்­நி­லை­யொன்று விரைவில் உரு­வாகும். இந்­தி­யா­வுக்கு விஜயம் செய்துள்ள ஜனா­தி­ப­தி­யிடம் இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி இதுகுறித்து அழுத்­தம்...

பேய்க்காட்டப்பட்டிருப்பது பல்கலைக்கழக மாணவர்கள்தான்: நிலாந்தன்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளரான மயூதரன் தனது முகநூலில் பின்வருமாறு எழுதியிருக்கிறார்…. “ப்ரைட் இன்”னுக்கு செலவழிச்ச காசுக்கும், டீ,சோட்டிஸ், அறிக்கை பிரின்டவுட், போட்டோக்கொப்பி என செலவழிச்ச காசுக்கு எவனாவது ஒருத்தனுக்கு வாழ்வாதார உதவியை வழங்கி...

போவதற்கு இடமில்லாமல் நான் அரசியலுக்கு வரவில்லை: கமல்

போவதற்கு இடமின்றி நான் அரசியலுக்கு வரவில்லை என மக்கள் நீதி மையத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் பரமக்குடியில் இன்று (வியாழக்கிழமை) தனது தந்தை சீனிவாசனின்...

விஜய் எப்போது அரசியலுக்கு வருவார்? – எஸ்.ஏ.சந்திரசேகர் பதில்

விஜய் எப்போது அரசியலுக்கு வருவார் என்ற கேள்விக்கு, அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பதில் அளித்துள்ளார். விஜய் அரசியலுக்கு வருவார் என்பது குறித்த பேச்சுகள், விவாதங்கள் அவ்வப்போது நடைபெறும். மேலும், அவரது நடிப்பில் உருவாகும் ஒவ்வொரு...

நான் அரசியலில் இருந்து ஓய்வுபெற மாட்டேன்: மைத்திரி அதிரடி

அரசியலில் இருந்து ஓய்வுபெறபோவதில்லை என அறிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன டிசம்பரின் பின்னர் புதிய நடவடிக்கையில் ஈடுபடப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார். பொலனறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். நான் நல்ல உடல்நலத்துடன் உள்ளதால்...

`அடுத்த வருடம் கட்சி; 2021-ல் முதலமைச்சராக ஆட்சியைப் பிடிப்பார் ரஜினி ’- கராத்தே தியாகராஜன்

  அண்மையில்கூட, ரஜினி மதுரையில் மாநாடு ஒன்று நடத்தி, கட்சி ஆரம்பிக்க உள்ளதாக தகவல் பரவியது. `நான் அரசியலுக்கு வருவது உறுதி’ என்று நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கூறியிருந்தார். ரஜினியின்...

பிந்திய செய்திகள்

பிரபல ஹீரோ படத்தில் அதிகாரியாக நடிக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்

தமிழில் பல படங்களில் நடித்து வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், தற்போது பிரபல ஹீரோ படத்தில் அதிகாரியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். மலையாளத்தில் இயக்குனர் பி உன்னிகிருஷ்ணன்...

காதலில் விழுந்தது எப்படி? காஜல் அகர்வால் பற்றி நிஷா அகர்வால்

முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் காதலில் விழுந்தது எப்படி என்று அவரது தங்கை நிஷா அகர்வால் கூறியுள்ளார்.காஜல் அகர்வாலுக்கும், தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவுக்கும் நாளை மும்பையில் திருமணம்...

மலேசியாவில் சட்டவிரோதமாக நுழைந்த 10 வெளிநாட்டினர் கைது

மலேசியாவில் கடந்த வார இறுதியில் Ops Benteng கீழ் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட்ட 10 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எல்.பி.எல். போட்டித் தொடரிலிருந்து நட்சத்திர வெளிநாட்டு வீரர்கள் ஐந்து பேர் வாபஸ்?

முதல் தடவையாக இலங்கையில் நடைபெறவுள்ள லங்கா ப்ரிமியர் லீக் டுவன்ரி-20 போட்டித் தொடரிலிருந்து நட்சத்திர வெளிநாட்டு வீரர்கள் ஐந்து பேர் வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளனர்.

பிக்பாஸ் புகழ் லாஸ்லியாவிற்கு திருமணம்!

தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்கள் அனைத்தும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. 4 வது சீசனும் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.
- Advertisement -