
நிறைசூழ் உண்டியல் | வில்லரசன்
தோழனே !உனது தந்தையும்எனது தந்தையும்ஒவ்வொரு ஆண்டும் வாங்கித்தருகிறார்கள்புதிய உண்டியல்களை நிறங்களில் ஜொலிக்கும்புதிய உண்டியல்களைவருடம் முழுவதும்நிரப்பி கொள்கிறோம்அவரவர் கனவுகளால் ஆண்டின் நிறைவில்நிறைசூலாகியிருக்கும் உண்டியல்களுடன்நீ