Saturday, September 25, 2021
- Advertisement -

TAG

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் – இலங்கையில் மேலும் இருவர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் இரு நோயாளர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்றிரவு உறுதிப்படுத்தினார். இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால்...

கொரோனா வைரஸ் : ஆந்திராவில் இன்று தடுப்பூசி ஒத்திகை!

கொரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பூசி ஒத்திகை ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் தயாராகி வரும் நிலையில் அவற்றை வினியோகிப்பதற்கான...

கொரோனா வைரஸ் : புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அந்தவகையில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 24 ஆயிரத்து 236 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

கொரோனா வைரஸ் : ஒருநாள் பாதிப்பு அதிகரிப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அந்தவகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 23 ஆயிரத்து 886 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

கொரோனா வைரஸ் : புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அந்தவகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 32 ஆயிரத்து 67 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாட்டில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி (இன்றுமட்டும் 24) மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 3,219 இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 24...

ஆஸ்கர் விழா ஏப்ரல் 25 ஆம் திகதிக்குத் தள்ளி வைத்துள்ளனர்

கொரோனா வைரஸ் குறித்த அச்சம் காரணமாக அடுத்த ஆண்டு நடக்க உள்ள ஆஸ்கர் விருது வழங்கும் விழா, இரண்டு மாதங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆஸ்கர் விழா...

இலங்கை சந்தையில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளது

இலங்கை சந்தையில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக சந்தை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. அதற்கமைய தற்போது 22 கரட் தங்கத்தின் விலை 91000 ரூபாவாக பதிவாகியுள்ளது. 24...

அனைத்து அரச பாடசாலைகளும் திறக்கும் நாள் அறிவிப்பு

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி முதல் தரம் 6 தொடக்கம் தரம் 13 வரையிலான அனைத்து அரசாங்க பாடசாலைகளும் திறக்கப்படவுள்ளன. இதற்கமைய, காலை...

எஸ்.பி.பாலசுப்ரமணியம் மீண்டு வர இலங்கை கலைஞர்கள் பிரார்த்தனை

பாடும் நிலா என இசைப் பிரியர்களால் அழைக்கப்படும் பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில்,...

பிந்திய செய்திகள்

டெல்லி கோர்ட்டில் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவலை!

புதுடெல்லி:தலைநகர் டெல்லியின் ரோஹினி பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகத்திற்குள் வழக்கறிஞர்கள் போல் நுழைந்த கும்பல், நேற்று மதியம் திடீரென துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியது. இதில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய...

யாழில் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய சந்தேகநபர்கள் நால்வர் கைது!

யாழ்ப்பாணம்- மருதனார்மடம் சந்தியில் பழக்கடை நடத்துபவர் மீது கொலைவெறித் தாக்குதல் மேற்கொண்ட வன்முறைக் கும்பலைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும்,...

வவுனியாவில் 806.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு!

வவுனியாவில் இந்த வருடம் ஜனவரி முதல் இன்று (சனிக்கிழமை) அதிகாலை 8 மணிவரையுடன் நிறைவடைந்த காலப்பகுதியில், 806.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது .

பதிவு செய்யப்படாத தனியார் சொத்துக்களை பதிவு செய்யுமாறு கொழும்பு மாநகரசபை அறிவிப்பு!

கொழும்பு மாநகரசபை எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பதிவு செய்யப்படாத தனியார் சொத்துக்களை பதிவு செய்யுமாறு உரிமையாளர்களுக்கு கொழும்பு மாநகரசபை அறிவித்துள்ளது. கொழும்பு மாநகர ஆணையாளர்...

மம்தா பானர்ஜி இத்தாலியில் நடக்கும் அமைதி மாநாட்டில் பங்கேற்க ஒன்றிய அரசு அனுமதி மறுப்பு..!

டெல்லி: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இத்தாலியில் நடக்கும் அமைதி மாநாட்டில் பங்கேற்க ஒன்றிய அரசு அனுமதி மறுத்துள்ளது. இந்த ஆண்டு அக்டோபரில் இத்தாலியில் நடைபெறவுள்ள உலக அமைதி...
- Advertisement -