தெற்கு தாய்லாந்தில் உள்ள ஒரு பிரபலமான மதுபானசாலையில் பொலிஸார் மேற்கொண்ட சோதனையின்போது, கொரோனா வைரஸ் விதிமுறைகளை மீறியதற்காக 89 வெளிநாட்டவர்களை கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.
இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான தனது உறுதியான உறுதிப்பாட்டை அமெரிக்கா மீண்டும் உறுதிபடுத்தியுள்ளது.
மேலும் பிராந்தியத்தில் அமைதியை முன்னேற்றுவதற்காக இஸ்ரேலுடன் தொடர்ந்து பணியாற்றும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர்...
யானை ஊருக்குள் வந்து விட்டது, சிறுத்தைப் புலி வந்து ஆட்டுக்குட்டிகளை பிடித்தது என்று, மனிதனும் விலங்குகளும் சந்திக்கும் சம்பவங்களை பத்திரிகைகள் எழுதுகின்றன. இதற்கு மனிதனின் தவறுகள் காரணமா? விலங்குகளின் தவறுகள்...
ஈழத்து இதழியல் வரலாற்றில் மிக முக்கியமான இதழாக வெளிவந்தது சிரித்திரன் இதழ். சிரித்திரன் சுந்தர் எனப்பட்ட திரு. சி. சிவஞானசுந்தரம் நடாத்திய இந்த இதழ் மீண்டும் வெளியாக உள்ளது.
தமிழ் பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த சினேகாவை கே.ஆர்.விஜயாவுக்கு பிறகு புன்னகை அரசி என்று பட்டம் கொடுத்து ரசிகர்கள் கொண்டாடினார்கள். சினேகாவும், நடிகர் பிரசன்னாவும் 2012-ல் காதல்...

எமக்கோ குந்தி
இருக்க ஒரு முழ
நிலம் கூட இல்லை
எமக்கு முன்னும் பின்னும்
அருகிலும் பக்கத்திலும்
புத்தரின் வேர்கள்
முளைத்து விட்டன
இப்போது எல்லாம்
சப்பாத்து கால்களின்
சத்தங்கள் தான்
நிலம் முழுக்க
நிரம்பிக் கிடக்கின்றன
உதைபடும் நிலங்கள்
மௌனமாக அழுதுகொண்டு
இருப்பதை
யார் தான் அறிவர் .
கால் நீட்டி
குந்தி இருந்தபடி
கட்டளை இடுகிறது
என் மனக்குரங்கு
அதை கட்டிப்போட்டு
சும்மா இரு
என்று சொல்ல
நான் என்ன
புத்தனா புனிதனா
ஆசையும் பாசமும் கொண்ட
அந்த மனக்குரங்கு தானே
அது ஆடி அடங்கும் வரையிலிம்
எந்தக்கிளை வேண்டுமானாலும்
தாவித் திரியட்டும்
ஆசையும் பாசமும் அகன்று
அந்த ஞானம் அடைந்தவனை
அறியும் வரையிலும்
இப்போதைக்கு...
முன்னதாக ஏலம் நடைபெறுமா என்றே சந்தேகம் நிலவிவந்த நிலையில், தற்போது எதிர்வரும் பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி சென்னையில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஐ.பி.எல். அணிகள்...
குழந்தைகளுக்கு ஏற்படும் ப்ரோஜீரியா என்ற இளம் வயதில் முதுமை அடையும் அரிதான நோய்க்கு தற்போது நவீன சிகிச்சை முறை கண்டறியப்பட்டிருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.