Monday, November 30, 2020

இதையும் படிங்க

கவிதை | கார்த்திகை 2020 | நிலாந்தன்

உன்னுடைய தாய் இப்பொழுதும் மடிப்பிச்சை எடுக்கிறாள்உன்னுடைய சகோதரி இப்பொழுது முது கன்னி ஆகிவிட்டாள்உன்னுடைய நண்பன் யாரிடம் சரணடைந்தானோஅவனிடமே...

கவிதை | இனி எம் கல்லறைகளுடன் பேசுக! | தீபச்செல்வன்

எம் இருதயத்தை பிளந்தயுத்தக் கல்லை பார்த்ததுபோதும்எமை கொன்று வீசிவிட்டுவெற்றிக் கூச்சலிடும்உம் படைவீரரின் சிலையை பார்த்ததுபோதும்எம் தேசமழித்துஅழிக்கப்பட்ட எம் உடல்களின்மேலேஒற்றை நாடென நடனமாடும்வரைபட கல்லைப் பார்த்ததுபோதும்.எம்...

கவிதை | ஒரு பேணியின் கதை! | அலெக்ஸ் பரந்தாமன்

"""""""""""""""""""""""""""""""""""""""""""எண்ணற்றஆழ்மன வலிகளனைத்தையும் சுமந்தபடி…அயர்ந்து கிடக்கிறது தெருவின் ஓரமாய்அகவைஅறுபத்தொன்றுக்கான ஒரு யாசகப்பேணி! அதன் இளவயதின் கனவுகள்சீதனச்சேமிப்புக்காய் சிதைந்து போயின.பருவச்சிறகுகளற்ற பாலைவனப் பயணியாகதொடர்கிறது…...

கவிதை | ஈமத்தாழி | தீபச்செல்வன்

மஞ்சளும் சிவப்புமானஏதேதோ பொருட்களெல்லாம் தோரணங்களாகதுயிலும் இல்ல நினைவுப்பாடலை முணுமுணுக்கிறான்யாரோ ஒரு சிறுவன் அழ முடியாதவர்களுக்காய் வானம் உருகவிளக்குகளின் ஒவ்வொரு துளி...

செய் அல்லது செத்து மடி | கவிதை | பிரவீன் குமார்

எங்கு நோக்கினும் சுயநலவாதிகள்.எங்கு கேட்டினும் பொய்கள், புரட்டுக்கள்.எங்கு சென்றினும் நம்பிக்கை துரோகிகள்.நம் வெற்றியை கண்டுஉளம் மகிழ யாருமில்லை என்றாலும்நம் தோல்வியை கொண்டாடபெரும் கூட்டமே...

தேடிப் பாருங்கள்.. | கவிதை | கவிஞர் எல். இரவி

*தேடிப் பாருங்கள் தேவலோக தேவதைகள் தெருக்களில் நடந்து வருவார்கள்....! *...

ஆசிரியர்

மனக்குரங்கு | பா .உதயன்

கால் நீட்டி
குந்தி இருந்தபடி
கட்டளை இடுகிறது
என் மனக்குரங்கு
அதை கட்டிப்போட்டு
சும்மா இரு
என்று சொல்ல
நான் என்ன
புத்தனா புனிதனா
ஆசையும் பாசமும் கொண்ட
அந்த மனக்குரங்கு தானே
அது ஆடி அடங்கும் வரையிலிம்
எந்தக்கிளை வேண்டுமானாலும்
தாவித் திரியட்டும்
ஆசையும் பாசமும் அகன்று
அந்த ஞானம் அடைந்தவனை
அறியும் வரையிலும்
இப்போதைக்கு இது
இப்படியே
இருந்து தொலையட்டும் .
-பா .உதயன்

இதையும் படிங்க

கவிதை | மழை | வண்ணதாசன்

வரைந்து கொண்டிருந்ததைப்பாதியில் நிறுத்திவிட்டுப்பார்க்க வருவதாகச் சொன்னாய்.முகச் சவரம் முடித்த கையோடுஇந்த விடுமுறை நாளின்மூன்றாவது தேநீரைத் துவங்கியிருக்கிறேன்.நீ வரும்போது எல்லாம் நான்பீங்கான் கோப்பைகளில் தேநீர்...

கவிதை | ஒரு கெரில்லாவின் இறுதிக்கணம் | தீபச்செல்வன்

வரிகளில் தேசக்கனவை எழுதியசீருடைகளை அணிந்தனர்நேற்றைய போரில் மாண்டுபோனவர்கல்லறைகளின் முன்னே தலைசாய்த்துஅமைதி வணக்கத்தை முடித்து நிமிர்ந்தனர்எல்லோருடைய அழுகையையும்துடைக்கும் அவர்களால் தான்இறுதிக்கணத்தில் புன்னகைக்க முடியும்எல்லோருடைய துயரையும்துடைக்கும்...

கவிதை | செத்துப்போன அஞ்சலி | நகுலேசன்

  தீர்ப்புக்குக் கட்டுப்பட்ட தீபமேற்றல்!வீடுக்குள் அடங்கியவிளக்கேற்றல் !! மாவீரத்தை மதிக்கும்இலட்சணம் !!!யாருக்கும் வெட்கமில்லை

கவிதை | காந்தள் மலர்கள் | தீபச்செல்வன்

வானம் பார்த்திருந்துமழையை தாகத்தோடு அருந்திகிழங்குகள் வேரோடிநிலத்தை கிழித்துக் கொண்டு படர்ந்தெழுகிறதுகாந்தள்க் கொடி.எதற்காக இந்தப் பூக்கள்வருடம் தோறும்கார்த்திகை மாதத்தில் விழிக்கின்றன?ஒரு சொட்டு கண்ணீர் விடவும்ஒரு...

கவிதை | பெயரெனும் காவியம் | தீபச்செல்வன்

வீட்டின் சுவர்களில்புகைப்படங்கள் இல்லைதெருக்களில் சிலைகள் இல்லைபள்ளிப் புத்தங்களிலும்மறைக்கப்பட்டது பெயர் படை நடத்திவெற்றிகள் நிறைத்த மண்ணில்எந்த தடயமும் இல்லை

கவிதை | கார்த்திகைப் பூக்கள் | பா.உதயன்

  கார்த்திகையில் பூவிரியும் காலம் இதுகனவு பல கண்டவனின்காலம் இது உயிர் தந்த உத்தமரின்காலம் இதுஉனக்காக...

தொடர்புச் செய்திகள்

செய் அல்லது செத்து மடி | கவிதை | பிரவீன் குமார்

எங்கு நோக்கினும் சுயநலவாதிகள்.எங்கு கேட்டினும் பொய்கள், புரட்டுக்கள்.எங்கு சென்றினும் நம்பிக்கை துரோகிகள்.நம் வெற்றியை கண்டுஉளம் மகிழ யாருமில்லை என்றாலும்நம் தோல்வியை கொண்டாடபெரும் கூட்டமே...

தேடிப் பாருங்கள்.. | கவிதை | கவிஞர் எல். இரவி

*தேடிப் பாருங்கள் தேவலோக தேவதைகள் தெருக்களில் நடந்து வருவார்கள்....! *...

இருவரின் புரிதலில்.. | கவிதை|கா.ந.கல்யாணசுந்தரம்

மனிதப் பிறவியின் பயனிதுவெனஇப்போதுதான் புரிந்தது...அவளது புன்னகையில்பிறப்பெடுக்கும் அங்கீகாரங்கள்! கற்றது கைப்பிடி அளவுதான்னென்றுஇப்போதுதான் புரிந்ததுஅவளது அன்பின்அரவணைப்பில் அகமகிழ்ந்தது!

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மாஸ்டர் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் திடீர் அறிக்கை

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். விஜய் தற்போது ‘மாஸ்டர்’ என்ற படத்தில் நடித்து...

தனுஷை தலைவா என்று அழைத்த பிரபல நடிகை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுசை பிரபல நடிகை தலைவா என்று அழைத்து வருகிறார். தனுஷ் தற்போது பாலிவுட் திரைப்படமான ’அத்ராங்கே’ என்ற படத்தில்...

பிக்பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போவது இவர் தானா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த அக்டோபர்...

மேலும் பதிவுகள்

ஆட்சி மாற்ற நடவடிக்கைகளுக்கு டிரம்ப் ஒப்புதல்!

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாகத் தோ்வாகியுள்ள ஜோ பைடன், புதிய அரசை அமைப்பதற்கான ஆட்சி மாற்ற நடவடிக்கைகளுக்கு தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் வழங்கியுள்ளாா்.

திரைவிமர்சனம் | இவனுக்கு சரியான ஆள் இல்லை

நடிகர்மகேஷ் பாபுநடிகைராஷ்மிகா மந்தனாஇயக்குனர்அணில் ரவிபுடிஇசைதேவி ஸ்ரீ பிரசாத்ஓளிப்பதிவுரத்னவேலு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார் விஜயசாந்தி. இவருடைய மூத்த மகன்...

கிளிநொச்சியில் கனமழை | வடக்கு கிழக்கில் சிவப்பு எச்சரிக்கை!

கிளிநொச்சியில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது வானம் இன்று (திங்கட்கிழமை) காலை முதல்...

முல்லைத்தீவில் திரும்புமிடமெல்லாம் ஆயுதம் தாங்கிய இராணுவம் | அச்சத்தில் மக்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முல்லைத்தீவு கடற்கரை வளாகத்தில் 2009க்கு முன்னர் கடற்புலிகளின் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன....

ஷிவானிக்கு முத்தம் கொடுத்த பாலா | வெளிவந்த வைரல் வீடியோ!

பிக்பாஸ் 4வது சீசனில் காதலர்களாக இன்னும் யாரும் உருவாகவில்லை. ஆனால் பாலா-ஷிவானி இருவரும் எப்போதும் ஒன்றாக சுற்றினாலும் இருவருக்குள்ளும்...

தீவிர புயலானது நிவர்!

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான நிவர் புயல், தீவிர புயலாக மாறியுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு...

பிந்திய செய்திகள்

குறைந்த அழுத்தப்பிரதேசம் ஒரு தாழமுக்கமாக மாறி வலுவடையும்

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த அழுத்தப்பிரதேசம் அது அடுத்த 24மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து, வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்  கூறியுள்ளது. வளிமண்டலவியல்...

தீபங்களை இராணுவத்தினர் வீசி எறிந்தமையை கண்டிக்கின்றேன்-

தீபங்களை இராணுவத்தினர் வீசி எறிந்தமையை கண்டிக்கின்றேன் என தமிழரசுக்கட்சியின் செயலாளரும் வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சருமான ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். உலகத்திலுள்ள அனைத்து தமிழ் மக்களும்...

கொரோனா அச்சம் – மேலும் 349 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 349 இலங்கையர்கள் இன்று (திங்கட்கிழமை) நாடு திரும்பியுள்ளனர். அதன்படி தென்கொரியாவிலிருந்து 275 இலங்கையர்களும்...

நைஜீரியாவில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகளை சுட்டும் கழுத்தை அறுத்தும் கொலை

நைஜீரியாவில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகளை சுட்டும், கழுத்தை அறுத்தும் தீவிரவாதிகள் கொலை செய்தனர். போர்னோ பிராந்தியத்தைச் சேர்ந்த விவசாயிகள் அறுவடைக்குச் சென்றபோது இந்தக் கொடூரம் நிகழ்த்தப்பட்டதாக...

ராஜஸ்தானில் நாளை முதல் ஊரடங்கு அமுல்!

ராஜஸ்தான் மாநிலத்தில் டிசம்பர் மாதம் முதலாம் திகதியில் இருந்து 31 ஆம் திகதிவரை ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அம்மாநிலத்தின் 8...

கொரோனா தடுப்பூசி பணிகளை மோடி இன்று ஆய்வு!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகளை மேற்கொள்ளும் மூன்று நிறுவனங்களின் குழுவினருடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (திங்கட்கிழமை) காணொலி காட்சி வாயிலாக ஆய்வு செய்யவுள்ளார்.

துயர் பகிர்வு