Sunday, October 24, 2021
- Advertisement -

TAG

மாகாணம்

கிழக்கு மாகாண சபையில் சிங்கள முதலமைச்சர் வேண்டாம்! கலையரசன்

  கிழக்கு மாகாண சபையில் சிங்கள தலைவர்கள் முதலமைச்சராக இருப்பதை விரும்பவில்லை என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார். நாவிதன்வெளி பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு...

தமிழரின் தொல்லியல் அடையாளங்களை அழிக்க முயற்சி: நிஷாந்தன் குற்றச்சாட்டு

கிழக்கு மாகாண தொல்லியல்  சார்ந்த விடயத்தில் இலங்கை ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பாக கடும் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றது தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை. இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தொல்லியல் சார்ந்த இடங்களை அடையாளம் கண்டு அவற்றைப்...

மாகாண மட்டத்தில் நாளாந்த செயற்பாடுகளை ஆரம்பிக்கலாம்? ஜனாதிபதி

தேசிய பொருளாதாரத்தை பாதுகாக்கும் வகையில் நாளாந்த பொருளாதார செயற்பாடுகளை உடனடியாக ஆரம்பிக்கக் கூடிய வாய்ப்புகளை கண்டறியும் நோக்குடன் மாகாண மட்டத்தில் தகவல்களை கேட்டறிவதற்கான விசேட சந்திப்பொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று...

மாகாண மட்டத்தில் ஊரடங்கை தளர்த்த ஜனாதிபதி கோட்டபாய தீர்மானம்

மாகாண சுகாதார பரிந்துரைகளை கருத்தில் கொண்டு மாவட்டங்கள் மீதான ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவது குறித்து முடிவெடுப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கவனம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி செயலக தெரிவித்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின்...

யாழில் ஏற்படவிருந்த பாரிய அழிவை தடுத்த வட மாகாண சுகாதாரப் பிரிவு!

  யாழ்ப்பாணத்திற்கு வந்த சுவிஸ் போதகருக்கு தொற்று ஏற்பட்டதை அறிந்த நிமிடமே வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் சிறந்த சுகாதார கட்டமைப்பைப் பயன்படுத்தி யாழ்ப்பாணத்தை பேரழிவில் இருந்து காப்பாற்றியுள்ளதாக வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வட...

வடமாகாணம் இதுவரை அபாய வலயமாக அறிவிக்கவில்லை

யாழ்ப்பாணம் உட்பட வடமாகாணத்தை அரசாங்கம் இதுவரை அபாய வலயமாக அறிவிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஊடகப் பிரதானி மொஹான் சமரநாயக்க தெரிவித்தார். வடமாகாணம் அபாய வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இன்று செய்திகள் வெளியாகி...

ஏதேச்­ச­தி­கா­ர­த்திற்கும் துஷ்பிரயோகத்திற்கும் நான் பதவிக்கு வரவில்லை: ஆளுநர் திரு­மதி பி.எஸ்.எம்.ர்ள்ஸ்

நான் அதி­கா­ரங்­களை ஏதேச்­ச­தி­கா­ர­மாக பயன்­ப­டுத்­துவதற்காகவோ, அதி­கார துஷ்­பி­ர­யோ­கங்­களை மேற்­கொள்­வ­தற்­கா­கவோ ஆளுநர் பத­வியைப் பெற­வில்லை. மாகாண நிர்­வா­கத்­துக்­கான எல்­லையை நான் நன்கு அறிந்து வைத்­துள்ளேன். எனது பணிகள் அனைத்தும் மக்­களை அடி­யொற்­றி­ய­தாக இருக்­கையில், அதி­கார...

பிந்திய செய்திகள்

தலையில் சூடி கொள்ளும் மல்லிகைப்பூவில் இத்தனை மருத்துவப்பயன்கள் ஒளிந்துள்ளதா?

மல்லிகைப் பூக்களை சூடிக் கொள்வது பெண்களுக்கு அழகு என்பார்கள். மல்லிகை ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய ஒரு தாவரமாகும்.

நாடு புதிய உத்வேகத்துடன் முன்னேறிச் செல்கிறது!

தடுப்பூசி திட்டத்தில் இந்தியா அடைந்த வெற்றி நாட்டின் வல்லமையை பறைசாற்றுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். 81ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு...

13 ஆவது திருத்தம் குறித்து ஒன்றிணைந்து வலியறுத்த தமிழ்த் தேசியக் கட்சிகள் முயற்சி!

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு இந்திய அரசை ஒருமித்த நிலைப்பாட்டில் கோருவதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் தீர்மானித்துள்ளன.

வடக்கின் இனப் பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாட்டை உடன் நிறுத்துக!

மாகாணம் தாண்டிய எல்லை நிர்ணய மூலம் வடக்கின் இனப் பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாட்டை உடன் நிறுத்துமாறு தமிழ்த் தேசியக் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. வவுனியாவில் தமிழ்...

இந்தியர்களுக்கு சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு!

அதன்படி, சிங்கப்பூர் வரும் இந்தியர்கள் கட்டாயமாக 2 தடுப்பூசியைளும் போட்டிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை சிங்கப்பூர் அரசு விதித்துள்ளது. கொரோனா பரவலையடுத்து கடந்த ஆண்டு மார்ச்...
- Advertisement -