செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் வடமாகாணம் இதுவரை அபாய வலயமாக அறிவிக்கவில்லை

வடமாகாணம் இதுவரை அபாய வலயமாக அறிவிக்கவில்லை

0 minutes read

யாழ்ப்பாணம் உட்பட வடமாகாணத்தை அரசாங்கம் இதுவரை அபாய வலயமாக அறிவிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஊடகப் பிரதானி மொஹான் சமரநாயக்க தெரிவித்தார்.

வடமாகாணம் அபாய வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இன்று செய்திகள் வெளியாகி இருந்தன.

இதுகுறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதியின் ஊடகப் பிரதானி அப்படியொரு முடிவை அரசாங்கம் இதுவரை எடுக்கவில்லை என தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.