தன்னம்பிக்கை | கவிதை | மு. மேத்தா
மரங்கள்மானுட ஆண்மைக்குமண் கொடுத்த சீதனங்கள்மரங்கள் நாங்கள்சிறகுத் துடுப்புகள்செலுத்திச் செல்கிறபடகுப் பறவைகளின்பயணியர் விடுதிகள் எந்தப் பறவைக்கும்இருக்க இடங்கொடுக்கும்பொதுவுடைமை வீடுகள் அதனால்தான்…தராதரம் அறியாததான்தோன்றிப் பறவைகள்எங்கள்