Thursday, October 22, 2020
- Advertisement -

TAG

வவுனியா

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என வவுனியா மாவட்ட ஈபி.ஆர்.எல்.எப் கட்சியின் செயலாளர் தெரிவிப்பு.

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான (ஈபி.ஆர்.எல்.எப்)இன் வவுனியா மாவட்ட செயலாளர் அருந்தவராஜா மேழிக்குமரன் அவர்கள் தெரிவித்தார்.இவ்விடயம் தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள...

வவுனியாவில் சிறுமி திடீர் மரணம்: கொரோனாதான் காரணமா?

வவுனியா வைத்தியசாலையில் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் மரணமடைந்துள்ளார். குறித்த சிறுமி சுகயீனம் காரணமாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த சிறுமி மரணமடைந்துள்ளார். வவுனியா தேக்கவத்தையைச்...

வவுனியாவில் கொரோனா வைரஸ் நோயாளர்கள் தனிமைப்படுத்தும் பிரிவு 

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் நோயாளர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை மேற்கொள்ளும் பிரிவு இன்று(புதன்கிழமை) முதல் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் நந்தகுமாரின் வழிகாட்டலில் இந்த சிகிச்சை பிரிவு...

மாவீரன் பண்டாரவன்னியன் மறுமலர்ச்சி மன்றத்தினால் மாணவர்கள் கௌரவிப்பு!

வவுனியா மாவீரன் பண்டாரவன்னியன் மறுமலர்ச்சி மன்றத்தின் ஏற்பாட்டில் 2019ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு வவுனியாவில் இடம்பெற்றது. மறுமலர்ச்சி மன்றத்தின் தலைவர் மா. கதிர்காமராஜா தலைமையில் வவுனியா...

இ.போ.ச. பஸ்ஸில் அகப்பட்டு நசியுண்டு மாணவன் ஒருவர் மரணம் .

இ.போ.ச. பஸ்ஸில் அகப்பட்டு நசியுண்டு  நேற்று  மாலை விளக்குவைத்தகுளம் பகுதியில் வவுனியா ஓமந்தை மத்தியகல்லூரி உயர்தர மாணவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் . சம்பவத்தில் விளக்குவைத்தகுளத்தைச் சேர்ந்த 20 வயதுடைய எஸ்.பானுஜன் என்ற ஓமந்தை மத்தியகல்லூரியின்...

லீசிங் நிறுவனத்தின் மனிதாபமற்ற செயல்…..

வவுனியாவில் இருந்து மன்னார் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றிலிருந்த பயணிகள் இடைநடுவில் இறக்கிவிடப்பட்டுள்ளனர். வவுனியாவில் இருந்து பயணித்த குறித்த தனியார் பேருந்து நீண்டதூரம் பயணித்த நிலையில், திடீரென லீசிங் நிறுவன ஊழியர்களால் வழிமறிக்கப்பட்டு  பறித்துச்செல்லப்பட்டுள்ளது. இந்...

வவுனியாவில் தன்னியக்க இரத்த பரிசோதனைக் கருவி கண்டுபிடித்தவர் யாரோ ?உரிமை கோருப்பவர் யாரோ ?

வவுனியா வைரவப்புளியங்குளம் பத்தாம் ஒழுங்கையில் அமைந்துள்ள தனியார் கல்லூரியின் இயக்குனர் தனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தெரிவித்து வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி அதிபர் ப.கமலேஸ்வரி இன்று (24) இரவு...

இராணுவ சிப்பாய் வெட்டுக்காயங்களுடன் மீட்பு ; இரு இராணுவத்தினர் கைது!

வவுனியா, போகஸ்வெவ பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் பணியாற்றும் இராணுவ வீரர் ஒருவர் இனம் தெரியாத நபர்களால் தாக்கபட்ட சம்பவம் தொடர்பில் அதே முகாமை சேர்ந்த இராணுவ வீரர் உட்பட இரண்டு பேரை...

புலிகளை அழித்ததனால் எம்மை ஏமாற்றலாம் என நினைக்கின்றனர்; வவுனியாவில் சம்பந்தன்

  புலிகளை அழித்ததனால் எம்மையும் தமிழ் மக்களையும் ஏமாற்றலாம் என நினைக்கின்றனர் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். வவனியாவில் ஜனாதிபதி வேட்பாளா சஜித் பிரேமதாசவை ஆதரித்து இடம்பெற்ற கூட்டத்திலேயே...

ஊழியர்கள் தாக்கியமைக்கு வவுனியாவில் 42 கிராமங்களுக்கு மின் தடை

வவுனியாவில் மூன்று கிராம அலுவலர் பிரிவிலுள்ள 42 கிராமங்களில் நேற்றுமுதல் மின்தடை ஏற்பட்டுள்ளது. வவுனியா மின்சார சபை ஊழியர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளமையால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு...

பிந்திய செய்திகள்

கிளிநொச்சியில் தனிமைப்படுத்தப்பட்ட 30 பேரின் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள்

கிளிநொச்சியில் தங்கியிருந்த 30 பேரினது மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சரவணபவன் தெரித்துள்ளார்.

20ஆவது திருத்தத்திற்கு வாக்களிக்கமுடியாது

அரசியலமைப்பின் இருபதாவது திருத்தத்திற்கு ஆதரவாக தம்மால் வாக்களிக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர்...

35 வயது பெண்களுக்கு ஏற்படும் குறைபாடுகளும்… தேவையான ஊட்டச்சத்துக்களும்

முப்பத்தைந்து வயதை எட்டிய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு, கால்சியம் குறைபாடு, போலிக் அமிலக் குறைபாடு, ஆஸ்டியோபோரோசிஸ், தசை சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்பட தொடங்குகின்றன. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், சுகாதார...

மழைக்காலத்தில் கூந்தலை சரியாக பராமரிக்காவிட்டால் ஏற்படும் பாதிப்புகள்

பருவ மழைக்காலத்தில் அனைத்து வகையான பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் செழித்து வளரும். வெப்பநிலை குறைந்து ஈரப்பதம் அதிகரிப்பது அதற்கு காரணமாக அமையும். குறிப்பாக ஈரப்பதமான காலநிலையில் உச்சந்தலையை சரியாக சுத்தம்...

பள்ளிகளும்.. சுகாதார குறைபாடுகளும்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பள்ளி, கல்லூரிகளை திறப்பது தாமதமாகிக்கொண்டிருக்கிறது. சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும், கைகளை அடிக்கடி சுத்தம் செய்து சுகாதாரமாக இருப்பதும் கொரோனாவிடம் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறையாக பின்பற்றப்படுகின்றன. இந்தநிலையில்...
- Advertisement -