2021இல் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல்!
இலங்கையர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக நாட்டைவிட்டு வெளியேறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல்