ஒவ்வொரு கட்சிகளும் பெற்றுக்கொள்ளும் ஆசனங்களின் எண்ணிக்கைகளை கணித்து கூறியுள்ளார் கொழும்பு பல்கலைகழக விரிவுரையாளரும் அரசியல் ஆய்வாளருமான நவீன் செனவிரத்ன.
இவரது கணிப்பின்படி தேசியபட்டியலுடன் மொத்தமாக எத்தனை ஆசனங்களை ஒவ்வொரு கட்சிகளும் பெறப்போகின்றன என கூறியுள்ளார். தேர்தல் திணைக்களத்தினால் முற்றாக அறிவிக்கப்படாத நிலையில் இவரது கணிப்பு வரவேற்பை பெற்றுள்ளது. முழு விபரங்கள் கீழே;
Podujana Party 146
SJB 54
#ITAK 10
#JJB 3
#AITC 2
#EPDP 2
#SLFP 1
#TMTK 1
#UNP 1
#NC 1
#TMVP 1
#SLMC 1
#ACMC 1
#MNA 1