பெரும் எதிர்பார்ப்புடன் நடைபெற உள்ள லங்கா பிரிமியர் லீக் துடுப்பாட்ட போட்டியில் ஐந்து அணிகள் மோத உள்ள நிலையில் வடக்கிலிருந்து Jaffna Stallions அணி களமிங்க உள்ளது.
இதற்காக கிரிக்கட் வீரர்களுக்கான பயிற்சிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றது.
கீழே உள்ள புகைப்படங்கள் வீரர்கள் பயிற்சியில் ஈடுபடும்போது எடுக்கப்பட்டுள்ளன.
வணக்கம் இலண்டன் WHATSAPPநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW