ஆபிரிக்கக் கண்டம் இரண்டாகப் பிரிவதாக ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சித் தகவலொன்றை வெளியிட்டுள்ளனர்.
‘rifting’ எனப்படும் நில பிளவு ஏற்படுவது தொடர்பாக நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் போதே, இத்
தகவலை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் மேலும் தெரிவிக்கையில் “ஆப்பிரிக்கக் கண்டத்தில் அமைந்துள்ள கென்யா, எத்தியோப்பியா மற்றும் தான்சானியா ஆகிய பகுதிகள் இன்னும் பல ஆயிரம் கோடி வருடத்தில் பிரிந்து, அங்கு பெருங்கடல் உருவாகும்” எனத் தெரிவித்துள்ளனர்.
இதையும் பாருங்க : கடலில் மிதக்கும் பிளாஸ்டி துகள்கள் குறித்து எச்சரிக்கை!