பூமியை நோக்கி வரும் விண்கற்களால் இன்னும் ஒரு நாட்களில் பூமிக்கு ஆபத்தா? இல்லை என நாசா உறுதி .உலக சுற்று வட்டத்தில் கோடி கணக்கில் விண்கற்கள்(உற்கைகள்) விண்வெளியிலிருக்கும் போது பூமியின் காற்று மண்டலத்தினூடாக அதிவேகமாக பூமியை வந்து சில சமயங்களில் பூமியில் பாதிப்பை அவை ஏற்படுத்தும்.
எதிர்வரும் 6 ஆம் திகதி 150 அகலம் கொண்ட விண்கல் ஒன்று பூமியை நெருங்கி வரவுள்ளது.நாசாவின் கருத்துப்படி 5 கற்கள் விண்ணில் இருந்து வர இருக்கும் நிலையில் இரண்டும் நிச்சயம் பூமியை நோக்கி வரும் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதில் ஒன்று 2023FZ 23 என்ற விண்கல் 42 லட்சம் km தொலைவில் பூமியை கடக்கவுள்ளது.இவ்வாறு வெவ்வேறு அளவுகளில் 30 ஆயிரம் கற்கள் அருகே உள்ளது ஆயினும் 100 ஆண்டுகளுக்கு இந்த கற்களால் ஆபத்தில்லை என கூறப்படுகின்றது.