துருக்கியின் தேர்தல் தற்சமயம் நடைபெற்ற நிலையில் மீண்டும் ஜனாதிபதியாக பொறுப்பேற்றார் ஏன்டோகன் இவரது வெற்றியை எதிர் பார்த்து இருந்ததை போல ரசியா மற்றும் உக்ரைன் பகை நாடுகள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளது.
தற்போது கருங் கடலில் தனது அதிகாரத்தை நிலை நிறுத்தியுள்ள துருக்கி தானிய ஏற்றுமதிக்கு பெரிதும் உதவியை வழங்கி இருந்தது.
இதனால் இரண்டு பகை நாடுகளுக்கு இந்த நிர்வாகம் வேண்டியதாக இருந்தது. இந்நிலையில் தான் இப்போது மீண்டும் ஜனாதிபதியாக ஏன்டோகன் பொறுப்பேற்றுள்ளார.