மீண்டும் 7 கிராமங்களை இழந்தது ரசியா என ரொய்ட்டர் செய்தி சேவை செய்தி வெளியிட்டுள்ளது. ரசியா சார்பாக பேசும் ஊடகங்கள் ப்லோக் செய்யப்பட்டுள்ளது.
பல நாடுகளில் ரசிய ஊடக ஒளிபரப்பு தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் ரசியா சார்பான விடயங்கள் வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.
7 கிராமங்கள் என்பது ரசியாவின் முன் எல்லையில் இருந்து 100km அப்பால் இருக்கும் இடங்களாக வரையறுக்கப்பட்டுள்ளது. இதனை சுட்டிக்காட்டிய ரொய்ட்டர் செய்தி சேவை சிறிய நன்மை ஒன்று உக்ரைனுக்கு ஏற்பட்டுள்ளது.
இதற்கு ரசியாவின் பக்கம் இருந்து கூறப்படும் விளக்கம் அந்த 7 கிராமங்களில் 4 க்கும் அதிகமான கிராமங்களில் இன்றும் சண்டை நடைபெற்று வருகிறது என்பதே அதுவாகும்.