2
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் இரண்டு சரக்கு ரயில்கள் மோதல் இரண்டு ரயில்களிலும் 12 பெட்டிகள் தடம் புரண்டன
மேற்கு வங்க மாநிலம் பங்குராவில் இந்த ரயில் விபத்து பதிவாகியுள்ளது .
ரயில் தடம்புரண்ட விபத்தில் ஒரு சரக்கு ரயிலின் ஓட்டுநருக்கு காயம்இரண்டு சரக்கு ரயில்களும் காலியாக இருந்ததால் சேதம் தவிர்ப்பு.
இப்போது இந்தியாவில் ரயில் சார் தடம்புரழ்வு சம்பவங்கள் அடிக்கடி பதிவாகி வருவது . குறிப்பிடத்தக்கது .