பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கைதாவதற்கு முன் தமது ஆதரவாளர்க்கு காணொளி ஒன்றை எடுத்து வைத்துள்ளதாகவும் அது தற்போது சமுக வலைத்தளங்களில் வைரலாவதும் அறிய கூடியதாக உள்ளது.
பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் எனப்படும் கட்சியின் தலைவரான இம்ரானுக்கு எதிராக பிரதமராக இருந்த காலத்தில் வழங்கப்பட்ட பரிசுப்பொருட்களை அரச கருவூலத்தில் சேர்க்காமல் விற்பனை செய்த ஊழல் வழக்கில் இன்றைய தீர்ப்பில் 3 வருட சிறை , 5 ஆண்டுப்பதவி நீக்கம் , ஒரு லட்சம் பணம் என நீதி மன்ற உத்தரவை வழங்கியது இவை இப்படி இருக்க இஸ்லாம் மார்க்க கொள்கையை எதிராக பயன்படுத்தியதாய் உடனடிய கைதையும் பிறப்பித்துள்ளது.
மறுபுறம் இந்த கைதை நான் எதிர்பார்த்தேன் எனவும் மக்கள் மிகவும் அமைதியாகவும், வலிமையாகவும் இருக்கும்படி வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார் .