23
40 குடியேற்றவாசிகள் படகு விழ்ந்ததில் உயிரிழந்துள்ளனர்.இத்தாலியின் லம்பெடுசா தீவில் இந்த படகு விபத்து இடம்பெற்றுள்ளது.துனிசியாவிலிருந்து இத்தாலியை நோக்கி பயணித்த படகில் இருந்தவர்களே உயிரிழந்துள்ளனர் என உயிருடன் மீட்கப்பட்ட நால்வர் தெரிவித்துள்ளனர்.
வட ஆபிரிக்காவிலிருந்து இத்தாலியை சென்றடைவதற்கான முயற்சிகளில் இந்த வருடம் 1800பேர் உயிரிழந்துள்ளனர்.