2
நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக இறங்கியதை அடுத்து, ரோவர் 8 மீற்றர் தூரத்திற்கு கடந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
மேலும், ரோவர் திட்டமிட்டபடி சிறப்பாக இயங்குவதாகவும், ரோவரில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து கருவிகளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.