செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா நியூசிலாந்துப் பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி

நியூசிலாந்துப் பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி

0 minutes read

நியூசிலாந்துப் பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸுக்கு (Chris Hipkins) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுமார் இரண்டு வாரத்தில் பொதுத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் அவர் தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்.

கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்படும் வரை 5 நாள்கள் ஹிப்கின்ஸ் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

இதனால் நேரடிப் பிரசாரத்தில் அவர் ஈடுபட மாட்டார்.

ஆனால், காணொளி மூலம் அவர் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடும் என்று அவருடைய அலுவலகம் தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More