செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் வைத்தியசாலை சமையல் அறையில் ஆணின் சடலம் மீட்பு

வைத்தியசாலை சமையல் அறையில் ஆணின் சடலம் மீட்பு

0 minutes read

இங்கிலாந்து, நார்த்தாம்டன்ஷையர் பகுதியில் உள்ள வைத்தியசாலை ஒன்றின் சமையல் அறையில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சமையல் அறையில் உள்ள கேட்டரிங் அடுப்பிலேயே சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இதுவொரு விபத்தாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேவேளை, கேட்டரிங் அடுப்புக்குள் அந்த நபர் எவ்வாறு புகுந்தார் என்பது தொடர்பான தடயவியல் முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் நடந்த பகுதியில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சம்வம் குறித்த விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸாருக்கு ஒத்துழைக்க தாம் தயார் என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், தங்களுக்கு கிடைக்கும் அனைத்துத் தகவல்களையும் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் விசாரணை அதிகாரிகளுக்கும் தெரிவிக்க தாம் தயாராக இருப்பதாகவும் வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More