0
ஜப்பானின் நாட்டின் ஹொகயிட்டோ தீவில் 5.3 ரிச்சடர் அளவில் நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளது இதே போன்று கட ந்த செப்டம்பர் 6ஆம் திகதி ஹொகயிடோ தீவில் 6.7 ரிச்சர் அளவில் நில நடுக்கம் பதிவான நிலையில் அதன் போது பலர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும் இதனை அடுத்து ஆழிப்பேரலை முன்னெச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.