நேபாளத்தில் இன்று காலை 1 .57 மணியளவில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் அறிவித்து உள்ளது இந்த நில நடுக்க ரிச்சட் அளவு 6 .3 ஆக பதிவாகி உள்ளது
இதை போன்று ஒரு நிலா நடுக்கம் 2015 ம் பதிவாகி உள்ளது இது 7 .9 ரிச்சட் அளவாக உள்ளது
நேபாளம் சுமார் 80 ஆண்டுகாலமாக நில நடுக்கத்தை சந்தித்து வருகின்றது இதற்கு ஒரு காரணியாக காத்மாண்டில் அமைய பெற்ற களிமண் தகடுகளின் பிரதிபலிப்பாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்
இன்றைய நில நடுக்கத்தில் 5 பேர் பலியாகி உள்ளதாகவும் வீடுகளின் இடி பாடுகளில் சிலரும் இருக்கலாம் என்று இதுவரை தெரிய வருகிறது.