செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா நயாகரா நீர் வீழ்ச்சியில் வான் நோக்கி மேலெழும் நீர்திவலைகள்

நயாகரா நீர் வீழ்ச்சியில் வான் நோக்கி மேலெழும் நீர்திவலைகள்

0 minutes read

அமெரிக்கா – கனடா நாட்டின் எல்லையில் உள்ள நயாகரா நீர் வீழ்ச்சியில் இருந்து, நீர்திவலைகள் பனிமூட்டம் போன்று வான் நோக்கி மேலெழுவதை, டைம் லேப்ஸ் முறையில் எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

ஒன்டாரியோவைச் சேர்ந்த ஒரு நபர் கடந்த செப்டம்பர் 25ஆம் தேதியன்று இந்த வீடியோவை எடுத்துள்ளார்.

நயாகரா நீர் வீழ்ச்சியில் இருந்து நீர்த்திவலைகளை பனிமூட்டம் போல் மெல்ல மேலெழுந்து, மேகங்களுடன் இணையும் ரம்மியமான காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More