0
கடந்த நான்கு நாட்களில் மட்டும் 15,545 பேர் மீது தலைகவசம் அணியாமல் வாகன ஓட்டியதாக வழக்குகள் பதிவு செய்துள்ளது சென்னை போக்குவரத்து போலீஸ் துறை
தலைக்கவசம் அணியாதவா்களுக்கு ரூ.100 மட்டுமே அபராதம் விதிக்கப்படுகிறது. அதனை அதிகரிப்பதற்கான சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக அரசு தரப்பில் கூறப்பட்டது. மோட்டார் வாகனச் சட்ட விதிகள் கண்டிப்பாக அமல்படுத்தப்படுகின்றன என அரசு தெரிவித்தது.
நன்றி – chennai kumar