செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா நடிகர் ரஜினிகாந்தின் இரத்த அழுத்தம் சீராக உள்ளது!

நடிகர் ரஜினிகாந்தின் இரத்த அழுத்தம் சீராக உள்ளது!

1 minutes read

ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்தை மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்புவது குறித்து இன்று பிற்பகல் முடிவு செய்யப்படும் எனவும் அப்போலோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

இரத்த அழுத்த மாறுபாடு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வரும் நிலையில், இன்று நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பப்படுவார் என தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

ரஜினிகாந்த்துக்கு எடுக்கப்பட்டுள்ள மருத்துவப் பரிசோதனைகளின் முடிவுகள் வந்துள்ளதாகவும், அதில் கவலை அளிக்கும் தகவல்கள் எதுவும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More