0
அதேபோல், தொற்று பாதிப்புக்கு இன்று 3 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 0.07 சதவிகிதமாக குறைந்துள்ளது.
டெல்லியில் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 743 ஆக குறைந்துள்ளது.
தொற்று பாதிப்பைக் கண்டறிய இன்று 76 ஆயிரத்து 823 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.