0
டெல்லி: இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சசிகாந்த் தாஸின் பதவிக்காலம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அவர் கடந்த 2018 டிசம்பர் முதல் ஆளுநர் பொறுப்பை வகித்து வரும் நிலையில் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து ஒன்றிய அரசின் கேபினட் நியமனங்களுக்கான குழு அறிவித்துள்ளது.