0
லக்னோ : உத்தரப் பிரதேச சுல்தான்பூர் மாவட்டத்தில் பூர்வாஞ்சல் விரைவு சாலையை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
கார்வால்கேரியில் அமைக்கப்பட்ட சாலையில் விமானப்படை விமானங்கள் இறங்கி, புறப்படுவதையும் பார்வையிடுகிறார்.
அவசர காலத்தில் போர் விமானங்கள் இறங்கி/ புறப்பட 3.2 கிமீக்கு விமான ஓடுபாதை போல் சாலை அமைக்கப்பட்டுள்ளது.