1
டெல்லி : பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் தொடர் இன்று கூடுகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்.