செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா சீனாவின் 54 செயலிகளுக்கு தடை விதிக்க இந்திய அரசு தீர்மானம்?

சீனாவின் 54 செயலிகளுக்கு தடை விதிக்க இந்திய அரசு தீர்மானம்?

0 minutes read

நாட்டின் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு சீனாவின் 54 செயலிகளுக்கு தடை விதிக்க இந்திய அரசு தீர்மானித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி சுவீட் செல்பி, பியூட்டி கேமரா உள்ளிட்ட செயிலிகளுக்கு தடை விதிக்க அரசு தீர்மானித்திருப்பதாக கூறப்படுகிறது.

சீன நிறுவனங்களின் செயலிகளில் உளவு மென்பொருள் உள்ளதாகவும், பயனாளர்களின் தரவுகளைத் திருடும் அச்சுறுத்தல் உள்ளதாகவும் குற்றச்சாட்டு உள்ள நிலையில், மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More