சோலார் முறை மின் திட்டம் ஒன்றை ஒரு கிராமத்துக்கே வழங்கி அதில் வெற்றியும் கண்டுள்ளது இந்திய அரசு சோலார் முறைமை சூரிய சக்தியை பயன்படுத்தி பகல் பொழுதுகளில் மின் உபகரணங்களை இயக்கவும் இரவு பொழுதுகளில் அதை இன்வெர்டர் மூலம் மின்கலன்களில் சேமித்து இரவுகளில் பயன்படுத்த கூடியதாக உள்ளது இதையே இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள மோதிர கிராமம் செய்து காட்டி உள்ளது இது இந்தியாவின் முதலாவது சோலார் கிராமம் என அழைக்கப்படுகின்றது.
இங்கு உள்ள மக்கள் கைத்தொழில்களையே நம்பி வாழுகின்றனர் என்பது குறிப்பிட்ட தக்கது இப்போது சோலார் முறைமையினால் அவர்களின் கிராமம் மிளிர்வதாக கிராமவாசிகள் குறிப்பிட்டு உள்ளனர் .
இதைப்போன்று இந்தியாவில் அதிக கிராமங்களை உருவாக்க வேண்டும் என்று போன மாதம் அளவில் மோடி அவர்கள் ஊடகங்களுக்கு குறிப்பிட்டு இருந்தார்.