புகழ்பெற்ற டெனிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா திருமண முறிவு அறிவிக்கபட்டது
சானியா மிர்ஸா அசத்தலான ஆளுமையான ஒரு வீராங்கனை அனைவரும் இவரை சில காலங்களில் ரோல் மோடெலாக கொண்டிருந்தனர்.
ஆனால் இத்தகைய ஒரு வீராங்கனையின் வாழ்க்கையில் காதல் கணவனுடனான பிரிவு தீடீரென்பது ரசிகர்களின் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
6 முறை கிராம் ஸ்லாம் பட்டம் வென்றவரும் , மகளீர் இரட்டையர் தர வரிசையில் உச்சநிலையியல் இருந்தவரும், ஒற்றையர் தர வரிசையில் முதல் 30 க்குள் உள்ள இந்திய பெண்ணும் இவரே ஆவார்.
சர்வதேச தொழில் முறை டெனிஸ் போட்டிகளில் இருந்து தான் விலக போவதாக இவ்வருட ஜனவரி மாதத்தில் அறிவித்து இருந்தார்.
இத்தகைய சானியா 2014 தெலுங்கானா மாநிலத்திற்கான பிராண்ட் தூதராகவும், ஹைதராபாத்தில் டெனிஸ் அகடமி உரிமையாளராகவும், ஐக்கிய நாடுகள் சபையின் தெற்காசியாவுக்கான நல்லெண்ண தூதராகவும் இருந்தவர்.
இவரது சுயசரிதை ஏஸ் அகேன்ஸ்ட் ஆட்ஸ் என இவரால் 2016 வெளியிடப்பட்டது
இவர் 2010 .4 .12 பாகிஸஹ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு இஷான் எனும் மகன் ஒருவரும் உள்ளார் . இவரது விவாகரத்தை நிர்வாக குழு அறிவித்தது.