எழில் கொஞ்சும் இந்திய இமாச்சல பிரதேசத்தில் இன்று காலை 8.௦௦ சட்டசபைக்கான தேர்தல் ஆரம்பமானது.
இந்த தொகுதியில் ஏற்கனவே பாஜகாவின் ஆட்சி நடந்து வரும் நிலையில் இப்போது அதற்கு எதிராணியான காங்கிரசும் போட்டியில் ஈடுபட்டுள்ளது.
இது 68 தொகுதிகளையும் 412 வேட்பாளர்களும் அதில் 24 பெண் வேட்பாளர்களையும் 6 ,574 ,௭௩௯ வாக்காளர்களையும் கொண்டுள்ளதுடன், 7881 வாக்குச்சாவடிகளையும் கொண்டுள்ளது.
இந்த தொகுதியில் தொடர்ந்து ஒரு கட்சியே ஆட்சி புரிந்த வரலாறு இருந்தது இல்லை இங்கு எதிர்பார்க்க கூடியதாக இருக்கும் கட்சிகளாக பாரத ஜனதா , காங்கிரஸ் உள்ளது இங்கு பாஜகவின் முதல் மந்திரியாக ஜெய்ராம் உள்ளார் பாஜக மற்றும் காங்கிரஸ் தமது வாக்குறுதிகளை மக்களுக்கு அள்ளி கொடுத்துள்ளனர்.
குஜராத் சட்டசபை தேர்தலுடன் சேர்த்து இந்த வாக்குகள் எதிர் வரும் டிசம்பர் 8 எண்ணப்படும்.