இன்றைய தினம் வ. உ. சி அவர்களின் படைப்புகளில் 127 ஆவணங்கள் அவரின் 150வது பிறந்தநாளை நினைவு படுத்தும் வகையில் இணைய கல்விக்கழகம் கணனி மயப்படுத்தி உள்ளது.
5 / செப்டெம்பர் /1872 பிறந்தார் இவர் வ.உ.சி என அழைக்கப்பட்டழும் இவரது இயற்பெயர் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை என்பதே ஆகும் .
கப்பலோட்டிய தமிழன் என்னும் சிறப்பு பேரையும் கொண்டவர் ஆவார் இவர் பிரித்தானியாவுக்கு எதிராக முதல் கப்பலோட்டிய தமிழனும் ஆவார் இந்தியாவில் பிருத்தானியாக்கு எதிரான முதல் கப்பல் சேவையை தொடங்கினார் இவரது சுதேசி நீராவி கப்பல் கொழும்பு தொடக்கம் தூத்துக்குடி வரைக்கும் போக்குவரத்து சேவையை நடத்தியது இந்த காரணத்துக்காகவே இவர் பிரித்தானிய அரசால் தேச துரோகி என்ற குற்றத்துக்கு சொந்தக்காரர் ஆகி ஆயுள் தண்டனையையும் அனுபவித்தார் ஆயுள் தண்டனையை அனுபவித்த வழக்கறிஞரும் இவரே
இத்தனை சிறப்பு மிக்க வ.உ.சியின் 150 வது பிறந்த தினத்துக்காக 11 நூல்கள், 7 அவரது பாதிப்புக்கள், அவர் உரை ஏழுதிய நூல் , இவரால் மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள் 20 வரலாற்று நூல்கள் 6 நூற்ராண்டு பதிவுகள் , இரண்டு மலர்கள், வ.உ.சி பற்றிய கட்டுரை தொகுப்பு6 பிற நூல்கள் , 7 கையெழுத்து பிரதிகள் 17 ஒளிப்படங்கள் ஒலி, ஒளி ஆவணங்கள் , 38 பிற ஆவணங்கள் மேலும் ஒரு இணையப்பக்கமும் tamil/digittailbrary .in /voc என உருவாக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் அரசியல் தலைவர்கள் கூடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் இந்த நிகழ்வு நடை பெற்றது .