செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா IPL ஏலச்சாதனை

IPL ஏலச்சாதனை

1 minutes read

16 வது ஐபில் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களை தெரிவு செய்யும் நிகழ்வு நேற்றைய தினம் இந்தியாவில் கொச்சிநில் நடைபெற்றது . இதில் வீரர்கள் 10 பேர் அதிக விலைக்கு அணிகளால் எடுக்கப்பட்டுள்ளனர் ஏலச்சாதனை என்றே கூறும் வகையில் இம்முறையே இவ்வளவு பெறுமதி அதிகரித்துள்ளது.

ஏலம் போட்டியில் சாம் கரனை சென்னை சூப்பர் கிங்ஸ் , பஞ்சாப் கிங்ஸ் , ஏலம் கேட்ட நிலையில் 18.25 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் எடுத்தது சாம் கரணை ஏலத்தில் எடுக்க லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் போன்றவையம் போட்டியிட்டது.

அதற்கு அடுத்தப்படியாக அவுஸ்த்திரேலியா வீரர் கேமரூன் கிறீன் 7.50கோட்டைக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலம் எடுத்தது.

மேலும் பென் ஸ்டோக்ஸ் – ரூ.16.25 கோடி (சென்னை சூப்பர் கிங்ஸ்)

நிகோலஸ் பூரன் -ரூ.16 கோடி (லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்)

ஹாரி புரூக்- ரூ.13.25 கோடி (சன்ரைசர்ஸ் ஐதராபாத்)

மயங்க் அகர்வால் – ரூ.8.25 கோடி (சன்ரைசர்ஸ் ஐதராபாத்)

ஷிபம் மாவி – ரூ. 6 கோடி ( குஜராத் டைட்டன்ஸ்)

ஜேசன் ஹோல்டர் – ரூ.5.75 கோடி (ராஜஸ்தான் ராயல்ஸ்)

முகேஷ்குமார் – ரூ.5.50 கோடி (டெல்லி கேப்பிடல்ஸ்)

ஹென்ரிச் கிளாசன் – ரூ.5.25 கோடி (சன்ரைசர்ஸ

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More