இந்தியாவின் அறிவியல் மாநாடு இன்று ஆரம்பமாகியுள்ளது .இம்மாநாடு “பெண்களுக்கு அதிகாரமளித்து நிலையான வளர்ச்சிக்கான அறிவியல் ” என்ற கருப்பொருளை அடிப்படையாக கொண்டு எதிர்வரும் 7 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
இது இந்தியாவின் 108 வது அறிவியல் மாநாடு ஆகும் 1914 ஆம் ஆண்டு முதலாவது அறிவியல் மாநாடு நடைபெற்றது . இம்மாநாட்டை இன்று காணொளி வாயிலாக நரேந்திரநாத் மோடி ஆரம்பித்து வைத்தார்.
அறிவியல் துறையில் இந்தியா முன்னணி நாடுகளில் ஒன்றாக உள்ளது 130 நாடு பட்டியலில் 2015 ஆண்டு 81 வது நாடாக இருந்து கண்டுபிடிப்பு குறியீட்டில் 40 வது இடத்துக்கு முன்னேறி உள்ளது .
இந்திய அறிவியலின் நோக்கம் தன்னிறைவு அடைவரை செய்வதாக இருக்க வேண்டும் என மோடி கூறியுள்ளார்.