இந்தியாவின் சட்டங்கள் ஆங்கிலேயர் ஆட்சி காலம் முடிந்து சுதந்திரமடைந்ததிலிருந்து மாற்றமின்றி உள்ளது. எனவே இந்த சட்டங்கள் காலாவதியான சட்டங்கள் என்றும் அதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் அறிக்கை விடுத்துள்ளார் மோடி .
புதுமை விரும்பியாக இருக்கும் மோடியவர்கள் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மாநாட்டின் நிறைவு நாளில் பேசிய போதே இக் கருத்தை முன் வைத்துள்ளார்.
இந்த கருத்துக்கு மக்கள் மத்தயில் எந்த வகையான வரவேற்பு இருக்க போகிறதோ தெரியவில்லை மேலும் இந்திய உள்கட்டமைப்பு , முதலீடு , புதுமை மற்றும் உள்ளடக்கம் ஆகிய நான்கு தூண்களில் நாடு கவனம் செலுத்துகிறது என்று குறிப்பிட்டார். இணைய பாதுகாப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.